12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகம்மா கிட்ணர்
(யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி முன்னைநாள் உப-அதிபர்)
மறைவு
- 18 SEP 2010
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ் நல்லூரை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா கிட்ணர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:06/10/2022.
ஆண்டு 12 ஆகிவிட்டது
ஆறவில்லை
எம் துயர்
நிஜத்தில் நீங்கள்
எம்முடன் இங்கில்லை
நினைவில்
தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்
காலத்தால் எமை விட்டு நீர்ப்
பிரிந்தாலும்
உம் நினைவு
எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?
அன்பில் உறைவிடமாய்
ஆறுதலில் தாயாராக
இன்சொல்லில்
இனியவராக வாழ்ந்தவரே
வையகத்தே நீர் எமைப்
பிரிந்து சென்றாலும்
வாடுகிறோம்
இவ்வையகத்தில் நாமிங்கே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்