Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 1977
இறப்பு 13 SEP 2026
திரு கனகலிங்கம் உதயயுகன்
வயது 49
திரு கனகலிங்கம் உதயயுகன் 1977 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் உதயயுகன் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough வில் காலமானார்.

அன்னார், கனகலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்  

காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் மற்றும் கார்த்திகேசு(கிளாக்கர்) கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகலதா, யோகலதா, பத்மலதா, புதுயுகன், புஸ்பலதா, காலஞ்சென்ற கபில்தேவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

பூரணகுமார், ஜெகதீஸ்வரன்(ரவி), சுபாகரன், கோபிகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.

கனுஷன், நவீனா, அபிநிஷா, ஆதர்ஷா, சாரங்கி, பிரவீன், சுபீட்ஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அதுசியா, தர்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

Live Link : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கனகலிங்கம் நாகேஸ்வரி - பெற்றோர்
குமார் - மைத்துனர்
ரவி - மைத்துனர்
லதா - சகோதரி
யோகலதா - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences you will always be remembered and forever missed may you rest in peace From Saraswaty Family

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago

Photos

Notices