யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சீனிவாசகம் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரையப்பா சுப்பம்மா தம்பதிகளின் செல்வ மகளும், கதிரிப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சீனிவாசகம்(தொண்டைமானாறு) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரன், சகுந்தலா(றஞ்சி), மேனகா(மல்லிகா), மகேஸ்வரன்(ஜெயம்), யோகேஸ்வரன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுந்தரராசா, கனகசுந்ததரராசா, தங்கேஸ்வரி, செல்வசுந்தரராசா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகவதி, இரகுநாதன், செல்வானந்தன், சாரங்கா, றோஜாபானு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், கஸ்தூரி, வாசுகி, தேவகி, செவ்வந்தி, சேந்தன், சஞ்சயன், நந்தகிசோர், சாமந்தி, சாம்பவி, உஜித், சுராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சேயோன், மாயோன், பிரித்திகா, அக்சயன், நிலா, நித்தியா, நதியா, இலக்கியா, மாயா, கதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.