Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 23 APR 1938
உதிர்வு 11 JUN 2022
அமரர் கனகேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வயது 84
அமரர் கனகேஸ்வரி பாலசுப்பிரமணியம் 1938 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மனைவியும்,

சசிகலா(கனடா), ரதிகலா(மலேசியா), குமரேசன்(பிரான்ஸ்), சந்திரகலா(கனடா), அமுதகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. விஜயகுமார், சந்திரசேகரன், வசந்தி, ரகுபதி, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

மலேசியாவைச் சேர்ந்த மகாதேவன், மகேஸ்வரி, மங்களதேவி, நகுலாம்பிகை, தவமணி, ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிஷான், பிரசாந், சசிந்திரன், வினேஷ், வினுஷா, விந்துஷா, பிரமியா, அஷ்வின், அபிநயா, தனுஷன், ராதன், மிதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr. விஜயகுமார் - மருமகன்
ரதிகலா - மகள்
குமரேசன் - மகன்
சந்திரா - மகள்
ரகுபதி - மருமகன்
அமுதா - மகள்
கண்ணன் - மருமகன்

Photos

Notices