வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்னம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இதயகுமார், காலஞ்சென்ற கீதகுமார், தர்மகுமார், திஷோகுமார், அனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமா, யோகீஸ்வரன், சாந்தினி, நகுல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாதவன்- மெரிடிட், நீசூதன்- அலானா, ஈசானா- ஹரிஹீஷன், அனுஷ்ஷானா- பிரவீண், தர்ஷாணா- ரூபன், மயூரம், துர்க்காணி ,விதூசி, சாயிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாம், டெரியன், மிலானா, லியோ, மியா, லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Aug 2024 9:30 AM - 10:30 AM
- Wednesday, 21 Aug 2024 10:30 AM - 11:30 AM
- Wednesday, 21 Aug 2024 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details