திருமதி கனகேந்திரன் குணமணி
1951 -
2024
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Kanagendran Kunamani
1951 -
2024
Accept our heartfelt condolences!May her soul rest in peace!
Write Tribute
நண்பர் கனகேந்திரன் அவர்களின் மனைவியின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.