யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் பஞ்சராஜா அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசுந்தரம், கோனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்சுந்தர்(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), மீனலோயா(கனடா), பால்ராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லதா(பிரான்ஸ்), பாலசேகரன்(பிரான்ஸ்), தரன்(கனடா), டர்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூஜா, அஜய்ராஜ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
லக்ஷ்மன், சந்தோஷ், லக்ஷா, அனுஷ், அபிஷா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
வரதராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான லோகராஜா, நகுலராஜா, சொர்ணராஜா மற்றும் கெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 11 Dec 2023 10:00 AM - 1:00 PM
- Monday, 11 Dec 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details