மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் கனகசுந்தரம் கதிர்காமலிங்கம்
                            (லிங்கம் அண்ணை)
                    
                            
                வயது 57
            
                                    
             
        
            
                அமரர் கனகசுந்தரம் கதிர்காமலிங்கம்
            
            
                                    1963 -
                                2020
            
            
                சுன்னாகம் தெற்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கதிர்காமலிங்கம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் செல்லமுத்து தம்பதிகளின் ஆருயிர் மகனும், சரோஜினிதேவி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதார கட்டுப்பாடு உள்ளமையினால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
            