Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 APR 1966
இறப்பு 03 MAY 2026
திரு கனகசுந்தரம் சதாசிவம்
வயது 60
திரு கனகசுந்தரம் சதாசிவம் 1966 - 2026 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் சதாசிவம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கனகசுந்தரம் சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா வதனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும், 

சித்திராதேவி, நேயப்பிறேமா, முருகதாஸ், சிவராசா, விக்னேஸ்வரமூர்த்தி, சோமஸ்காந்தன், சிவஅன்பு,  பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முகுந்தா, குகராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சிவநேசன் இளங்கோ , சுப்பிரமணியம் ஆனந்தன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

இளங்கோ - மருமகன்
குமணன் - பெறாமகன்

Summary

Photos

No Photos

Notices