

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா கனகசூரியர் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன், வசந்தகுமாரி, பிரேமகௌரி, பிரேமகலா, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரி, ராஜ்குமார், காலஞ்சென்ற கணேசராஜன், சத்தியசீலன், புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, ராசம்மா, வைத்திலிங்கம் மற்றும் குழந்தைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமல், சர்மிலா, மயூரன், சுதர்சன், விதுஷன், வாதுசன், விதுசிகா, ஜதீஸ்வரன், ஆரணி, ஜதுசன், ரூபிகா, அனுசன், வனஜன், மானசி, மஜினன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விதுசிகா, கௌதமன், கபிஷன், விதுஷன், கவிஷன், அஷ்விக், அபிஜெய், அக்க்ஷியா, ருத்ரன், கதிறன், தீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2024 புதன்கிழமை அன்று 08:00 மணியளவில் இல, 19 ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப. 11:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to her family and may her soul rest in peace ???