பெரியப்பா என்று பெயர் அளவிலோ உறவு முறையிலோ நீங்கள் வாழ்ந்தது மட்டும் இன்றி, பெரியப்பா என்றால் உறவுகளுடன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய உத்தமர் .... நீங்கள் பெரியப்பா !!!!! , உறவுகளுக்கு எப்ப எப்ப அன்பு கரம் நீட்ட வேண்டும் என்பதையும் எவ் வகையான கடினமான சிக்கல் வாய்ந்த பிரச்சனைகள் என்றாலும் யாரும் மனம் நோகாத விதமாக பேசி தீர்பதில் எங்கள் பெரியப்பாக்கு ஈடாக ......நிகராக நீங்கள் தான் பெரியப்பா !!! இனிமேல் யார் தான் நமக்கு, உங்களை போல கலங்கரை விளக்காக எம்மை வழி காட்ட போகிறார்கள் ......... நாம் மட்டும் இல்லாமல், நம் தமிழ் சமுதாயமே மாபெரும் மனிதனை இழந்து நிற்கிறோம் ........ பெரியப்பா ......... நானும் என் குடுப்பதினரும் என்றுமே உங்களுக்கு நன்றி உள்ளவர்களாவும் .... உங்கள் ஆசிர்வாதத்துடனும் வாழ விரும்புகிறோம் .... பெரியப்பா . பெரியப்பா ... உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரதிக்கிறோம் .... பெரியப்பா !!!!! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! Ratha, Thuraisingam Purusoth, Taruniga London, UK
Sad to hear about this. It is difficult for the family. My deepest condolences to the family. May his Saul rest in peace.