Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 27 FEB 1941
விண்ணில் 26 OCT 2022
அமரர் கனகசிங்கம் சிவயோகம் 1941 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா இல-174, புகையிரத வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசிங்கம் சிவயோகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-11-2023

ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா

உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன் தான் இருக்கிறது....

ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்

காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 27 Oct, 2022
நன்றி நவிலல் Fri, 25 Nov, 2022