அமரர் கனகசிங்கம் சிவசுப்பிரமணியம்
1942 -
2023
துன்னாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagasingam Sivasubramaniam
1942 -
2023
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.
Write Tribute
கண்ணீர் காணிக்கைகள் எம் குறும்புக்கார மாமாவிற்க்கு.... தர்ஜினி ( சிவா மச்சாள்)