Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 30 JAN 1956
விண்ணில் 01 JUL 2021
அமரர் கனகசபை சக்திவேல் (சக்தி)
வயது 65
அமரர் கனகசபை சக்திவேல் 1956 - 2021 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munich ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சக்திவேல் அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பாலாம்பிகை அவர்களின் பாசமிகு சகோதரரும்,

செந்திவேல் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயசீலன், சிவகௌரி, ஜெயகௌரி, சிவசீலன், செல்வராணி, விஜயலச்சுமி, சுதா, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவசேகரன், நிரஞ்ஜனா, சுதர்சன், விஜிதா, சுகுமார், ஐயப்பன், ஜெகானந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தரூஷ், தர்சா, நிந்து, மாவின், சஞ்ஜய், ரிஷி, பாணு, அதீஸ், கிருதீஸ், நிவேதா, நிஷா, மணிஷா, தஷ்வின், திஷாந், அக்‌ஷியா, ரித்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலாம்பிகை - சகோதரி
சீலன் - மருமகன்
சிவா - மருமகன்
சேகர் - பெறாமகன்
சுதர்சன் - பெறாமகன்

Photos

No Photos

Notices