

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலுப்பிள்ளை கனகசபாபதிபிள்ளை அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை திருமணி தம்பதிகளின் மூத்த மகனும், இராசையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜமுனா(கனடா), சுவாங்கி(இலங்கை), நிர்மலா(கனடா), சாந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேதநாயகம்(கனடா), தங்கரத்தினம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சினி, ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவிச்சந்திரன், ராமஜெயம், சதீஸ்கிஷான், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சினி, செந்தூரன், யசிந்தா, அக்சியா, நிலக்ஷகா, கர்சிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுரேகா, சுரேயன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஜனார்தனன், ஜனுசன் ஆகியோரின் மாமாவும், ஜிகாந், லூசியா ஆகியோரின் மாமாவும்,
சுஜித்தா, அபிக்கா, திறிஷ்சா, திஷோன், திறிஸ்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.