யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி தர்மகுலசிங்கம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபாபதி சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுப்புலட்சுமி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
உமா(சுவிஸ்), மயூரதன்(இலங்கை), சுபாசினி(லண்டன்), சுதன்(கனடா), சுகிர்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலசிங்கம்(கனடா), நாகேஸ்(இலங்கை), தனியன்(ஜேர்மனி), தவம்(சுவிஸ்), திருமால்(லண்டன்), காலஞ்சென்ற ரோகினி, ஜெயசிறி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலெட்சுமி, தெட்சணாமூர்த்தி, ரஞ்சிதாதேவி, யோகமலர், சரஸ்வதி(இலங்கை), ஜெகமலர்(சுவிஸ்), பாஸ்கரமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்கினேஸ்வரன், வினோஜா, சர்வேஸ்வரன், சார்ஜா, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசாகிதன், விருந்தன், ரேஸ்மி, டினுஷா, அனுஸ், அவினேஸ், தியா, லயா, சர்வின், கஸ்வின், விஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.