
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasabapathy Rukkumani
1942 -
2022

அன்பு பெரியம்மா சிவன் அடியில் சாந்தி பெற பிராத்திக்கின்றோம் இருக்கும் வரை உறவுகளை மறவாது வாழ்ந்தவர் அவரின் பாசத்துக்கு இணையில்லை. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி.
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute