Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 NOV 1937
இறப்பு 18 APR 2020
அமரர் கனகசபாபதி கனகதாஸ் 1937 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி கனகதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது   இறுதிக்கிரியை மண்டபத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும்,  தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் ஆதரவுக்கரம் நீட்டிய  அன்பான உறவுகள், நண்பர்கள்,  அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா கர்த்தரின் கரங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு நித்திய சாந்தி பெறுவதாக. ஆமென்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.