யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி தனலக்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சதாசிவம் நேசரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுப்ரமணியம் கமலாதேவி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
நிர்மலா(பிரான்ஸ்), கௌசல்யா(பிரான்ஸ்), காந்திதாஸ்(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயநாயகம், ஜெகநாதன் மற்றும் சிவசக்தி(பிரான்ஸ்), ஜெகதிலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 06 Aug 2021 2:00 PM - 5:30 PM
- Saturday, 07 Aug 2021 2:00 PM - 5:00 PM
- Monday, 09 Aug 2021 9:45 AM - 11:30 AM
- Monday, 09 Aug 2021 3:20 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
my heart felt condolences , may her sole rest in peace mr .sangar canada