யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை விஸ்வலிங்கம் அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இளங்கேஸ்வரன், இந்திராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தினி, இராமன் செல்லையா(Raman Home Comfort) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, ராசம்மா, நாகம்மா, முருகையா, ராசரத்தினம், சேனாதிராஜா, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனோஜ், அபிஷனா, ஆருஜன், விதுசன்(ராமச்சந்திரன் Law)-ஜசிகா, விதாங்கி- திவ்யன், வினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாயா, செரீனா, அமரா, தியா, விஷ்ணு ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 16 Feb 2022 1:30 PM - 3:00 PM
- Wednesday, 16 Feb 2022 3:00 PM - 4:30 PM
- Wednesday, 16 Feb 2022 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences. May his soul Rest In Peace. Mike Ahilan