யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 2ம் குறுக்குத்தெருவை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை விக்னேஸ்வரன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மனோன்மணி(சின்னமணி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஜா(பிரான்ஸ்), நிக்கோலா(பிரான்ஸ்), எரிக்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலராணி(ராணி- இலங்கை), சிவசுப்பிரமணியம்(சிவம்- பிரான்ஸ்), யோகராணி(ஜெயா- லண்டன்), விஜயராணி(இலங்கை), கதிர்காமநாதன்(ரங்கன் - பிரான்ஸ்), செந்தில்நாதன்(நாதன் - லண்டன்), யோகநாதன்(யோகன் - பிரான்ஸ்), செந்தில்ராணி(செந்தில் - லண்டன்), சுபேந்திரநாதன்(சுகந்தன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசலிங்கம்(இலங்கை), வனிதாமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாலசுப்பிரமணியம், தர்மகுலசிங்கம்(இலங்கை), ஜெயகௌரி(பிரான்ஸ்), றோகினி(லண்டன்), குமுதினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிதாஸ், தாட்ஷாயினி(பிரான்ஸ்), தனலக்ஸ்மி(இலங்கை), காலஞ்சென்ற சரவணபவாநந்தன், கமலாதேவி(பிரான்ஸ்), சாரதாதேவி(இலங்கை), சண்முகநாதன்(பிரான்ஸ்), கலாநிதி(கனடா), குகராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 May 2026 3:00 PM - 4:00 PM
- Friday, 29 May 2026 3:00 PM - 4:00 PM
- Saturday, 30 May 2026 3:00 PM - 4:00 PM
- Sunday, 31 May 2026 3:00 PM - 4:00 PM
- Tuesday, 02 Jun 2026 9:00 AM - 11:00 AM
- Tuesday, 02 Jun 2026 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் - அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களுக்கு. கிருபா, பாரிஸ்