முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை வீரசிங்கம் அவர்கள் 31-10-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீதரன், வளர்மதி, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரதி, சதாநேசன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, சபாரத்தினம், காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பசுபதி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற துரைரட்ணம், துரைராஜா, சமாதானலீலா, சத்தியலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற இரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலாவரசி, நிலவன், நிலாவினி, அனுஜா- தீபன், கீர்த்திகன், நிந்துஜா, கபினஜா, அபினா, அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447410251156
- Mobile : +447459474826
- Mobile : +447479612227