Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JAN 1936
இறப்பு 03 JUN 2024
திரு கனகசபை துரைசிங்கம் 1936 - 2024 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை துரைசிங்கம் அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் கனகசபை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து ராஜதுரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதாபுஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோபி(நோர்வே), கோபு(கனடா), கோபன்(கனடா), கோசலா(இலங்கை), கோகிலா(கனடா), கோகிலன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மராணி(நோர்வே), பத்மாவதி(கனடா), தங்கேஸ்வரி(கனடா), சிவனேசன்(இலங்கை), ஆனந்தன்(கனடா), அருணா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷானி, சஜித், மிலேன், நிதர்சன், அனுஜன், சோபிகா, பிரவிந், கிரிஷாந், அபினேஷ், ஆஷா, ஆகர்ணா, அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

நேசகுமார், கெளதமி(கெளசி) ஆகியோரின் பேரனும்,

நேகா, றியா ஆகியோரின் பூட்டனும்,

கமலராணி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான செல்லம், யோகம்மா, லீலா, புஸ்பம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளகாந்தன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பரமசிவம், தெய்வேந்திரம், விஸ்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயலஷ்மி(கனடா), காலஞ்சென்றவர்களான அன்னலஷ்மி, வசந்த கோகிலம், புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும்,

நடராஜா(இலங்கை), சிதம்பரநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பசுபதி, இரட்ணசிங்கம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபி - மகன்
கோபு - மகன்
கோபன் - மகன்
கோசலா - மகள்
கோகிலா - மகள்
கோகிலன் - மகன்