Clicky

கண்ணீர் அஞ்சலி
தோற்றம் 27 JAN 1939
மறைவு 02 NOV 2023
அமரர் கனகசபை திலகவதி
வயது 84
அமரர் கனகசபை திலகவதி 1939 - 2023 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா நெடுங்கேணியை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி கனகசபை அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பர உடையார்
வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

றேணுகுமார், கீத்தகுமார், சிவகுமார், பிறேமா, பிறிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வகுமாரி, சாந்தி, ரமணி, இந்திரசித்து, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. பரராஐசிங்கம், இராஐரட்ணம், மற்றும் இரத்தினாவதி(இலங்கை), ஶ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா), Dr.பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி,பொன்னையா மற்றும் செல்வராணி (அவுஸ்திரேலியா), பத்மினி (அவுஸ்திரேலியா), யோகசக்தி (கனடா), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம்,சாவித்திரி, சந்திரசேகரம், மகேந்திரன், கமலாதேவி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சானுஜன், அட்சரன், அஸ்வினி, அக்‌ஷிதா, ஹரணி, அஷானி, பைரவி, சுவேதன், சரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
றேணுகுமார் - மகன்
கீத்தகுமார் - மகன்
சிவகுமார் - மகன்
பிறேமா - மகள்
பிறிந்தா - மகள்
இரத்தினாவதி - சகோதரி
ஶ்ரீஸ்கந்தராஜா - சகோதரன்

Summary

Photos

Notices