யாழ். புங்குடுதீவு கிழக்கு வீராமலை 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டங்குளம் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தெட்சனாமூர்த்தி அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்ணம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கோபிநாத், கோபிதாஸ் மற்றும், கோபிகா, கோபிதா, கோபினா(பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துசியந்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கேசிகா, கோவர்த்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, குணபாலசந்திரன், சிவலோகநாதன் மற்றும் மகாலெட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுலோசனா, கமலாதேவி, சந்திரகலா, தர்மலிங்கம், காலஞ்சென்ற முத்துகுமாரு, சதாசிவம், நவரத்தினசிங்கம், ராசரெத்தினம், சுந்தரலிங்கம், யோகராசா, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் பாலியாறு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details