1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAR 1933
இறப்பு 29 OCT 2020
அமரர் கனகசபை சிவசுந்தரம்
வயது 87
அமரர் கனகசபை சிவசுந்தரம் 1933 - 2020 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சிவசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-10-2021

ஆண்டு ஒன்று ஆனாலும்
நகராது உங்களது
திருமுகம் எம்மனதிலிருந்து
எமது வாழ்வின்
ஒளிவிளக்காய் விளங்கியவரே
கலங்கரையற்ற தோணியாய்
தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 30 Oct, 2020