

-
20 OCT 1933 - 19 NOV 2018 (85 age)
-
பிறந்த இடம் : புலோலி கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அல்வாய், Sri Lanka
யாழ். புலோலி கிழக்கு பன்னக்கட்டையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-11-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் திரவியமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவமணி(நியூசிலாந்து), சிவனேஸ்வரன், சிவபாலன்(லண்டன்), அன்னராணி(ஆசிரியை, யா/நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலை), சிவகுகன்(கனடா), சிவரஞ்சன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடராஜா, கந்தசாமி, பொன்னம்பலம், இராமநாதன், சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமாரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
மனோகரன்(நியூசிலாந்து), ஜானகி(லண்டன்), Dr .சண்முகநாதன்(சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), ரமணி(கனடா), நகுலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசெந்தூரன், சிவசேகரன், சிவராம், நிவேதா, துஷன், சுகாஷன், விதுர்ஷா, கிருஷிகா, நிவாசிகா, சௌமியா, காவியா, சந்தோஷ், சிவதர்சன், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பிரிவின் துயரில் ஆழ்ந்து கிடக்கும் குடும்பத்தார்க்கும் உறவுகளுக்கும்- Asanthana