யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கதிரேசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சிவகாம்பிகை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவர் செத்திடப்போவதில்லை....
இயமன் உன் மூச்சை
இறுக்கிய கணங்களில்- உன்
தாகத்தை நானறிவேன் அந்த
பாவத்தை அவனறிவான்
என்னோடு துணையிருந்து
எல்லாம் சொன்னவளே
பின்னின்று சொல்லாமல்- யாவும்
முகமுன் சென்னவளே
கால அளவுகளில்- நீ
காணாமல் போயிருக்கலாம்
உன் முகம் மலருகையில்- உன்
இருப்புக்களும் ஒளிர்வுபெறும்
டேய் என்று நீ
அடுத்தவர் போல் அழைக்காமல்
தம்பி என்று நீ
தாராளமாய் அணைத்தவளே
தங்கையோடு நின்று அண்ணனுக்கும் தம்பிக்கும் தாயாய் இருந்து கரம் கொடுத்தவளே உன்பிரிவு எனக்குள் ஏதோ உணர்வுகளை பெருக்குதையா
நமக்குள் பிரிவு வந்ததென்று
நம்பமனம் மறக்குதே
தெம்பு மனம் தந்தவளே
சாந்தியடையும் உன் ஆன்மா
சாந்தியடையாது என் ஆன்மா
தம்பி பாலா தம்பி பாலா தம்பி பாலா!!!!!!!!!!!!!!!!!!!!!