
யாழ். அல்லாரை வடக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சண்முகலிங்கம் அவர்கள் 03-04-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கற்பகப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
இராகுலன்(கனடா), அகிலன்(கனடா), காலஞ்சென்ற அரவிந்தன்(இலண்டன்) மற்றும் சண்சுதர்சன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, வள்ளிநாயகி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி(கனடா), ஆனந்தி(கனடா), சசி(இலண்டன்), வாணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகன், நிரூஜன், பிரவீன், பிரியங்கா, வார்சிகன், யதுர்சிகன். கபிசன், அனுசன், சந்தியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathy and heartfelt condolances. May his soul rest in peace.