யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாய் பண்பாய் பாசமாய்
எங்களை அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி மூன்று வருடம் ஆகியதோ!
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை
உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!
வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ
எமக்குமீண்டும் நீ வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள்
ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt condolences to you and your family. May her soul laid to rest ?