Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1943
இறப்பு 04 MAY 2019
அமரர் கனகசபை இராசம்மா 1943 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை இராசம்மா அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தராஜா(பிரித்தானியா), சிவானந்தன்(சுவிஸ்), பவானந்தன்(இலங்கை), புஸ்பமலர்(ஜேர்மனி), சிறீஸ்கந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, நல்லம்மா, சிவகுருநாதன், காலஞ்சென்றவர்களான செல்வராசா, தெய்வேந்திரம், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோமதி, பபிதா, மஞ்சுளா, மகேந்திரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா, ஷியாம், மெலனி, நிஜீத், நிறோஜ், தமிழினியன், தஷ்மிகா, மிதுனாளன், வர்மன், மயூரன், லோகித், பிரீத்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஷ்வின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உருத்திரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்