
யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை இராஜேஸ்வரி அவர்கள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லக்கண்ணு, துரைராசா, இரத்தினம், யோகம்மா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மேஸ்வரன்(ஜேர்மனி), வாசுகி(சுவிஸ்), இராஜேஸ்வரன்(கனடா), ஜெயகௌரி(கனடா), கனகேஸ்வரன்(சுவிஸ்), சத்தியேந்திரா(கனடா), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கியூரிமதி, கண்ணதாசன், நளாயினி, பாலேந்திரன், சங்கீதா, தர்சினி, ஜஸ்ரின் தயாநந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுழிபன், பிறியங்கா, மதுவந்தி, பிரியங்கா, ராகவி, ஹர்ஷன், அன்றூ, ஜெரோன், ஜெனிஷா, சௌமியா, சாருஜா, சிந்துஜா, மகதி, கல்கி, நிராயா அக்ஷா, ஆரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ருத்ரா, அதித்தி, மத்தேயு ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Mar 2025 6:30 PM - 9:30 PM
- Sunday, 16 Mar 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 16 Mar 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476794766
- Mobile : +14162980134
- Mobile : +16477647438