
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை புவனேந்திரன் அவர்கள் 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி(உரும்பிராய் வடக்கு) அவர்களின் பாசமிகு கணவரும்,
கெளரி(கனடா), பகீரதன்(ஜேர்மனி), சுதாகரன்(லண்டன்), வாசுகி(கனடா), சுதர்மினி(கனடா), பொன்னரசி(கனடா), ஜெசந்தினி(கனடா), கிரிதரன்(கனடா), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையற்கரசி, அம்பிகாவதி, புவனேஸ்வரி, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபாலா, உமாதேவி, மகேந்திரன், கமலேந்திரன், மகேந்திரகுமார், செல்வதாஸ், தனுஜா, தனரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 21 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Tuesday, 22 Nov 2022 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
My deepest sympathy for your loss.