

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை போகவதியம்மா அவர்கள் 19-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கனகசபை(தபால் ஊழியர், முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தில்லையம்மா, பூலோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முருகையா(சுவிஸ்), கோமதி(சுவிஸ்), சண்முகராசா(சுவிஸ்), சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), ஸ்ரீவதி(சுவிஸ்), காலஞ்சென்ற சிவகுமார்(வவுனியா), ஸ்ரீமலர்(ஜெர்மனி), செல்வமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(சுவிஸ்), கனகலிங்கராஜா(சுவிஸ்), விஜயராணி(சுவிஸ்), சந்திரா, பாலசுந்தரலிங்கம்(சுவிஸ்), தேன்மொழி(வவுனியா), மகேந்திரன்(ஜெர்மனி), சண்முகலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபியா, சுவன்(ஜெர்மனி), தனுஷ்ஷியா, செளமியா(சுவிஸ்), சிலம்பரசன், தனுகா, வறகப்பிரியா(மன்னார்), கிரிஜா, கீர்த்தனன்(சுவிஸ்), அஜந்தன், தூஷ்யந்தன், நிரோஜன், பானுஜா(வவுனியா), மனோஜா, மனோஜன், மதுஷிகா, வெஜீவன்(ஜெர்மனி), விதுஷன், பிரவீன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எமிலியா(ஜெர்மனி), விதுஷன், மதுஷன், ஹட்லினா, டிலக்ஷன், விதுஷன், ஹம்ஷியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathy behalf our family.