1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
138
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பத்மகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கு இருப்பினும் - என்றும்
நலம் யாவும் பெற்று வாழ்க!
நலம் யாவும் பெற்று வாழ்க!
தகவல்:
குடும்பத்தினர்
We are saddened to hear that Kanthan is no more. Our thoughts and prayers for his eternal peace. With our deepest sympathies.