யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மதியாபரணம் அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம், சுப்பிரமணியம், நல்லம்மா, திருநாவுக்கரசு(இரத்தினம்) மற்றும் மங்கையற்கரசி(வேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(பாபு- பிரான்ஸ்), மதிவண்ணன்(பிரபு- பிரான்ஸ்), மகேந்திரன்(கோபு- பிரான்ஸ்), மலர்விழி(மாலினி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரராணி(ரதி- பிரான்ஸ்), தர்சினி(பிரான்ஸ்), கிருசாந்தி(சாந்தி- பிரான்ஸ்), சுமன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், ஞானாம்பிகை, முருகேசு, தையல்நாயகி, காராளபிள்ளை, சிவயோகம், பொன்னுச்சாமி, சாம்பசிவம், மகாலெட்சுமி மற்றும் கனகையா, தேவி(பிரான்ஸ்), இந்திரா(இலங்கை), விஜயா(நோர்வே), லலிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிதுஷன், விதுஷன், சதுஷன், சதுஜா, விதுஜா, மதுஷன்,கேசிகன், தக்சிகா, ஜெனிஷா, ஜெனிஷன், ஜீவிஷன், எல்லாளன், இராவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.