Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 JUN 1936
விண்ணில் 05 MAY 2025
திரு கனகசபை குமாரதேவன்
இளைப்பாறிய தொழில்நுட்ப மேற்பார்வையாளர்
வயது 88
திரு கனகசபை குமாரதேவன் 1936 - 2025 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குமாரதேவன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

சொர்ணகாந்திலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சொர்ணகுமார், புனிதவாணி, புனிதகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கலைவாணி மற்றும் கமலராஜன், சங்கரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜனகன், ருசாந்தன், வராகினி, ஹரிணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சொர்ணகுமார் - மகன்
புனிதவாணி(Whatsup Only) - மகள்
புனிதகுமார் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

We miss you Appa from Punithavani Kamalarajan family(Bahrain)

RIPBOOK Florist
Bahrain 3 weeks ago

Summary

Photos

No Photos

Notices