யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கதிர்காமநாதன் அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை(உரிமையாளர் K.S.K மோட்டோர்ஸ்), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரி(உமா- பிரித்தானியா), கெளரி(ஆசிரியை, இல்மா முஸ்லிம் வித்தியாலயம்- பாணந்துறை), கேசவன்(பிரித்தானியா), கெளரீசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி- பரமநாதன்(கனடா), குமாரசுவாமி(முன்னாள் சிறாப்பர், யாழ் பல்கலைக்கழகம்), சிவஞானேஸ்வரி- தவேந்திரன்(ஓய்வுபெற்ற ஆசிரியை, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகீரதன்(பிரித்தானியா), முரளி(அதிபர், தெஹிவளை தமிழ் மகாவித்தியாலயம்), பங்கஜவாணி(பிரித்தானியா), ஜெசிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தன், ஹரிணி, தசாரகன், மேகா, அபித், அபியோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பரமநாதன்(தபாலதிபர்), கு. பரமேஸ்வரி, தவேந்திரன்(ஓய்வுபெற்ற இ.போ.ச பரிசோதகர்), காலஞ்சென்ற சு. பரமேஸ்வரி, சரவணபவன்(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர், தென்மராட்சி கல்வி வலயம்), கணேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
we will pray to god