Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 SEP 1947
மறைவு 06 MAY 2023
அமரர் கனகசபை கோபாலபிள்ளை 1947 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கோபாலபிள்ளை அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச்சேர்ந்த காலஞ்சென்ற கனகசபை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமனாதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலெட்சுமி(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகரன்(சசி), ராதிகா, சர்மிளி, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானரூபி, சதீஷ்வரன், நிலாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தர்வின், நேகா, சந்தனா, சர்ஜின், சஷ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, கணேஸ், சிவபாதம், பராசக்தி மற்றும் கைலாயபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லத்துரை மற்றும் கமலாதேவி, சாந்தலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், குமாரசுவாமி மற்றும் கனகம்மா, சுந்தரலிங்கம், செல்வராணி, நடேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, லட்சுமி மற்றும் புனிதவதி, ஜீவா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசிகரன்(சசி) - மகன்