
-
11 AUG 1936 - 26 DEC 2023 (87 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : உடுவில், Sri Lanka Oberhausen, Germany
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில், ஜேர்மனி Oberhausen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஞானதேவி அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
அருணா(நெதர்லாந்து), கருணாரட்ணம்(ஜேர்மனி), அனுரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிதிராஜா(நெதர்லாந்து), திருமகள்(ஜேர்மனி), சூரியதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்புச் சகோதரியும்,
நிதிர்ஷா - கேவின்மயூரன், அபிஷா - கௌசிகன், ஜெனுஷா, அக்ஷன், தினுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மிலேனா லாவண்யா, லியம் மாதவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 04 Jan 2024 10:00 AM - 1:00 PM
- Thursday, 04 Jan 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

அருணா, கருண & குஞ்சு, உங்கள் அம்மாவின் ஆத்ம சாந்திக்காகப் பிரதிக்கிறன்றோம் சிறுவயது நண்பர்கள் மேனகா குடும்பம் உடுவில் ( கனகம்மா பாட்டியின் பேரப்பிள்ளைகள் )