Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1943
இறப்பு 06 MAY 2026
திரு கனகசபை பாலேந்திரா
Retired Engineer- Water Supply Drainage Board
வயது 82
திரு கனகசபை பாலேந்திரா 1943 - 2026 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலேந்திரா அவர்கள் 06-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி பாலேந்திரா(ஓய்வுபெற்ற ஆசிரியை- Bambalapitiya Hindu College) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலினி, சஞ்ஜையன், சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,

பரிமளநாதன், ஜெயநாதன், இரகுநாதன், செல்வநாதன், சிவநாதன், யோகநாதன், இளங்கோ, சுகுமாறன், பிரதீபன், தமயந்தி, பாமதி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், அம்பிகாவதி, இந்திராவதி, சந்திராவதி, திலகவதி மற்றும் வித்தியாவதி, மகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்லத்துரை, காங்கேயன், நித்தியநாதன், பத்மநாதன், கருணாகரன் மற்றும் சரஸ்வதி தேவி, சுபலக்‌ஷ்மி, இந்திராணி, புஷ்பராணி, கீதா, மாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-05-2026 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இல. 55, 33வது ஒழுங்கை, வெள்ளவத்தை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடரந்து 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் கிரிகைகள் நடைபெற்று ந.ப 12.00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices