Clicky

பிறப்பு 04 NOV 1953
இறப்பு 29 AUG 2020
அமரர் கனகசபை பாலசந்திரன் 1953 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasabai Balachandiran
1953 - 2020

மாமா உங்கள் சிரித்த முகமும் பாசமிகு பேச்சும் எங்கள் நினைவை விட்டு என்றும் அகலாது. மாமா உங்கள் முகத்தை இறுதியாகவேனும் பார்க்க முடியாமல் போனதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன்.மாமாவின் குடும்பதினருக்கும்,உறவினரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! மருமகன் பரமலிங்கம் கங்கைவேந்தன் (ராசன்),சுவிஸ்

Write Tribute