யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை அருளானந்தன் அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, துளசி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலை அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், அபிலன், மெளனீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லதுஷா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், அரியநாயகம், பேரானந்தன், சிவானந்தன், தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி, பத்மநாதன், தயாநிதி, றஞ்சன்(பின்லாந்து), சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருச்செல்வம் சோபனா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரி, சிவநேசன்(சுவிஸ்), ஜெபநேசன்(கனடா), அருள்நேசன்(கனடா), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), சுதாகரன், பிரபாகரன்(பிரான்ஸ்), ரஜீகரன், சசிகரன்(பிரான்ஸ்), கார்த்திகா, கபிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேஸ்வரி, தையல்நாயகி, காந்தமலர், விஜயராணி, இராமச்சந்திரன், சந்திரகுமார், சிவகலா, பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஜா, சுவேந்தன்(லண்டன்), கோசலா(லண்டன்), கோகுலா(பிரான்ஸ்), தர்மினி, சியாமினி, ரிஸ்யந்தி, சனுஜா(பிரான்ஸ்), தட்சணா, சஞ்சீவ்(பிரான்ஸ்), சஜீவன்(பிரான்ஸ்), நவரங்கன், இராகுலன், பவரதன், சோபினி ஆகியோரின் பெரியப்பாவும், சித்தப்பாவும்,
சக்திவேல்(நோர்வே), சத்தியதாசன்(சுவிஸ்), குணாநிதி(லண்டன்), கிரிஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பாலராஜினி(கனடா), லங்காதேவி(நோர்வே), சுமிதினி(சுவிஸ்), கோடீஸ்வரன்(லண்டன்), தேவகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாசன், வாசுகி, தனுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
துவாரகா(கனடா), பிரதீப்(கனடா), பிரதுஷன், பிரயனுசன், ஹரிஷ், துளசிகா, கஜேந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 13 Apr 2023 3:00 PM - 5:00 PM
- Saturday, 15 Apr 2023 1:00 PM - 3:00 PM
- Sunday, 16 Apr 2023 8:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt sympathy and condolences .Its a great loss for you.May his soul rest in peace.You have to support each other to get through this. RIP.