
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலநாதன் கனகரட்ணம் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, கஜீபன், விவியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிசன், இமான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எலெனா, எனோரா, எலிசா, கரிசன், ஜாதுசன், சஜினா, கிலியன், ஐடன், டான்யா, கன்சியா, கயோல், இனியா, பிரவீன், விகான், ஆசீக், மெகா, சியான், சுவான், சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, அம்பிகாபதி, கமலநாதன், சத்தியகலா மற்றும் ராசு, மதி, அப்பன், சிறி, சசி, ஈசன், முகுந்தினி, சுகந்தி, குசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்ததி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், ராஜன் மற்றும் தனபாலன், சுதா, ராதா, அருள், சுபானி, துர்க்கா, திலீபன், சுரேஜினி, மலர்- யோகேஸ், நந்தினி- ரோல்ட், வினோ- கதிர், கஜன்- ரேக்கா, அப்பன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இலங்கினி, யாழினி, மயூரன், ஜஸ்வரியன், கெவின், திவ்னேஷ், நிலேஷ், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ரூபா, தயா, காயத்திரி, பிரசாத், தர்சினி, நளின், தாரணி, சத்தி, விது, சுகேன், பிரவினா, கண்ணா, வினித், சபிதா, டனி- சாரா, ரொஸான்- சகிலா, மிதுன், ஜொனாத்தன், நிரோசன், ஜூலியனா, லேயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பஞ்சலிங்கம் குமுதினி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Jun 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 15 Jun 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 18 Jun 2025 9:15 AM - 11:30 AM
- Wednesday, 18 Jun 2025 12:00 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sending our condolences to Ganesh family, Rest In Peace ❤️ - Malini & Family