Clicky

பிறப்பு 30 APR 1965
இறப்பு 16 SEP 2025
அமரர் கனகரெத்தினம் தேவரெத்தினம்
வயது 60
அமரர் கனகரெத்தினம் தேவரெத்தினம் 1965 - 2025 கரம்பொன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Visuvalingam Anandathasan 24 SEP 2025 Sri Lanka

அமரர் கனகரத்தினம் தேவரத்தினம் அவர்களின் துயரச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலைடைந்துள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உற்றார்,உறவினர், நண்பர்கள் யாவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவலிங்கம் ஆனந்ததாஸன்

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 19 Sep, 2025