Clicky

மண்ணில் 14 MAR 1935
விண்ணில் 28 MAY 2022
அமரர் கனகரத்தினம் சுப்பிரமணியம் (Kornwestheim சித்தப்பா)
முன்னாள் முகாமையாளர் ப. நோ. கூ. சங்கம்- வவுனியா
வயது 87
அமரர் கனகரத்தினம் சுப்பிரமணியம் 1935 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமான மனிதர். உலகில் எங்கிருந்த போதும் தேடிச்சென்று சொந்தம் கொள்ளும் இதயம். தெய்வத்தை நம்பி வாழும் நல்ல மனம். மற்றோர்ககு உதவி செய்யவெனப்பிறந்த ஒரு ஜீவன் தனது பயணத்தை முடித்து இறைவனடி சேர்ந்து தாங்கணா துயரத்தில் எமை ஆழ்ததியது. அவரின் ஆத்மசாந்திக்காய் இறைவனை வேண்டுகிறோம். ரவி வித்யா மற்றும் பிள்ளைகள். Recklinghausen
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 02 Jun, 2022
நன்றி நவிலல் Sat, 25 Jun, 2022