

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்னம் சிவபாக்கியம் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னத்துரை மற்றும் தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(பிரான்ஸ்), தருபாகரன்(ஐங்கரன் மோட்டோர்ஸ்), பவழரஜனி, விஜிதரன்(ஐங்கரன் ஓட்டோர்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
பரிமளகாந்தம், நாகேஷ்வரன், விக்கினேஸ்வரி, செல்வராணி, கிருபாலினி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், தர்மராசா, தயாநிதி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம், சிவனேஸ்வரி, சச்சிதானந்தன், காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகேந்திரன், ஜெயந்தி, தனலட்சுமி, தனிநாயகம்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தினி, தர்சினி(இத்தாலி), ஜெயரூபன், ஜெயதீபன், நிசாந்தினி, சதானந்தன், ஜீவானந்தன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்), பிறேமானந்தன்(பிரான்ஸ்), பிரியதர்சினி(லண்டன்), தர்சன்(இத்தாலி), சுதர்சன், பிரியசாளினி(பிரான்ஸ்), அயிதா, அபிசலா, அன்பரசி(பிரான்ஸ்), தர்மிலி, எழிலன், செல்லக்குமரன்(இத்தாலி), பிரகாஷ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சுஜனி, சோபினி, கபில்நாத், சுஜீவன், ரம்யா(சுவிஸ்), சுகன்யா, சஞ்சீவன், டிலக்ஷன், பானுஜா, நிசாந்தன், சேந்தன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
உதயகுமாரன், காலஞ்சென்ற பிரதீபராஜ்(இத்தாலி), கஜந்தி, மாயவன், விஜயகுமார், ரமணன்(லண்டன்), முகுந்தன்(லண்டன்), அனுஷா(இத்தாலி), குலரஜிந்தன்(பிரான்ஸ்), கிரிதரன், பகிரதன்(பிரான்ஸ்), ஆரூரன்(சுவிஷ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சர்மியா, பவிசாலினி, திஷாலினி, திலக்ஷனா, துளசிதா, சத்விகா, சுபீக்க்ஷா, யாதவ், தன்சிகா, தனிஷ்க், பிரஜுத், அக்ஷித், அவிசாயினி, அக்ஷரா, அஜெய், அவினேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் சண்டிலிப்பாயில் உள்ள அவரது மகள் செல்வராணியின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.