

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட கனகரத்தினம் சிவக்கொழுந்து அவர்கள் 04-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வியும்,
கனகரத்தினம் அவர்களின் செல்வ மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சுப்ரமணியம், கந்தசாமி, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தராஜா, யோகானந்தன், கலாவாணி, பிரேமானந்தன், ருத்திரவாணி, குகானந்தன், ஜெயவாணி, தயாவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவளராணி, சாந்தினி, ஸ்ரீ ரஞ்சன், கமலாதேவி, ரவீந்திரநாதன், காலஞ்சென்ற ஜெயப்பிரபா, சங்கர்தாஸ், றபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரேமியா, சருண்யா, வானுஜா, பிரவீன், பிரதுஷா, ஷைனன், கஜானா, நவீனா, ரஜிந், பிரதீபன், புவிநயன், வினிஷ்கர், பிரசதன், தஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், இந்திராணி, பரமேஸ்வரி, கனகசோதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-12-2023 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல்கள், ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் .