யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சின்னராசா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தரூபா அவர்களின் பாசமிகு கணவரும்,
ராகுலன், சிந்துஜா, நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகராசா, கிருபானந்தம்(கலைமகள் புத்தகசாலை), பராசக்தி, கமலாதேவி, மகேசன்(முருகன் புத்தகசாலை), சதானந்தன், சற்குணநாதன், கிருஷ்னானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமா, சாந்தி, குகன், பரதன், அகிலன், சுமதி, பாமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஜா, குமரன்(முன்னாள் TVI, CMR வானேலி), Ron ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷானி, மாலிகா, ஓவியா, இனியா, ஆன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Remembering you is easy, I do it every day, the mission you is the heartache that never goes away