யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் செவ்வந்திநாதன் அவர்கள் 12-12-2023 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனகரட்ணம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கனகரட்ணம் பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீமதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மீனருளினி, கோகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரூபன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷிவானி, கீதன், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சட்டநாதன், திருமணி, தவமணி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ரகுநாதன், மஹேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள் அன்னதேவி, தயாநிதி, ஸ்ரீகுமார், கிரிஜா, காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, செல்வராசா, நாகேஸ், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:30 மணியளவில் கல்கிசை Mahinda Florist ல் நடைப்பெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details